கடும் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை

Loading… கடந்த நாட்களாக தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வந்த நிலையில், தற்போதுசில தினங்களாக குறைந்துள்ளமை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை உண்டுபண்ணியுள்ளது. இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,870ஆகவும், சவரன், ரூ.46,960 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 5,860 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 46 ஆயிரத்து 880 ஆக சரிவடைந்துள்ளது. சென்ற வாரங்களில் … Continue reading கடும் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை